×

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,321 பேருக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,321 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர்.

Tags : Corona ,Vavachcheri , Pondicherry, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...