×

ஸ்ரீபெரும்புதூரில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் இன்று முதல்வர் ஆய்வு

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஐநாக்ஸ் ஆலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். ஒருநாளைக்கு 180 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் நிலையில் ஆலையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார்.



Tags : CM ,Sributhur , oxygen
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...