நாகர்கோவில், மேட்டுப்பாளையம் ரயில்கள் ஜூன் 15 வரை ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:  சென்னை சென்ட்ரல் - மங்களுரு சென்ட்ரல் (02685, 02686), சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் (02671, 02672), தாம்பரம் - நாகர்கோவில் (06191, 06192),  மைசூர் - கொச்சுவெலி (06315, 06316), திருவனந்தபுரம் - மங்களுரு சென்ட்ரல் (06347, 06348), திருநெல்வேலி - பாலக்காடு (06791, 06792) ஆகிய 6 சிறப்பு ரயில்கள் ஜூன் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் யாஸ் புயல் காரணமாக  30ம் தேதி புரியிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Related Stories:

>