×

செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். திருமணி கிராமத்தில் உள்ள எச்.எல்.எல்.பயோடெக் நிறுவனத்தில் முதல்வர் ஆய்வு நடத்தி வருகிறார். சுமார் ரூ. 600 கோடி செலவில் தொடங்கப்பட்ட இந்த மையம் 9 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Red Pipu Vaccine Manufacturing Institute ,BC ,Q. Stalin , Chief Minister MK Stalin's study at the Chengalpattu Vaccine Manufacturing Company
× RELATED இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5%...