சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.: சிபிஐ பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஜாமின் கோரிய ஆய்வாளர் ரகுவின் மனுவுக்கு சிபிஐ பதில் தர உத்தரவிட்டுள்ளது. வழக்கில் கைது செய்யப்பட்ட ரகு கணேஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories:

More
>