புதுச்சேரியில் மேலும் 11 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 11 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 465 போலீசுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>