×

தேனி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 446 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 446 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தேனி மாவட்டத்தில் 33,087 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா தொற்றால் தேனி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Dani , In Theni district, 446 people have been affected by corona infection in the last 24 hours
× RELATED தேர்தல் பறக்கும் படை சோதனை:...