மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் ராஜகோபாலனுக்கு ஜூன் 8-ம் தேதி வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலனுக்கு ஜூன் 8-ம் தேதி வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை புழல் சிறையிரடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Related Stories:

>