தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் சிவகங்கைக்கு மாற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் சிவகங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி அரசு மருத்துவ கல்லூரி பொது மருத்துவப் பரிவு பேராசிரியர் டி.நேரு தூத்துக்குடி டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Related Stories:

>