×

என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்: மநீம தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவு

சென்னை: என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் கட்சிஇருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Manima ,Kamallhassan , Kamalhasan, Tweet
× RELATED சொல்லிட்டாங்க…