ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் தொடர்பாக பத்மசேஷாத்ரி பள்ளிக்கு மாவட்ட முதன்மை அலுவலர் நோட்டீஸ்

சென்னை: ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் தொடர்பாக சென்னையில் உள்ள  பத்மசேஷாத்ரி பள்ளிக்கு மாவட்ட முதன்மை அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பாலியல் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பள்ளி நிர்வாகம் விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>