×

மதுரையில் விமானத்தில் திருமணம் நடந்த விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவு

மதுரை: மதுரையில் விமானத்தில் திருமணம் நடந்த விவகாரத்தில் விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் உத்தரவிட்டது. மேலும், திருமணம் நடந்த விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Maduro , Madurai, marriage on the plane, trial
× RELATED பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு:...