ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி !

சென்னை: ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்துள்ளார். பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் பற்றி பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>