×

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி ஆதரவு

டெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி ஆதரவு தெரிவித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 6 மாதம் நிறைவு பெறுவதை ஒட்டி, மே 26ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.


Tags : Aam Aadmi Party , New agricultural laws, farmers, Aam Aadmi, support
× RELATED பாஜகவை கண்டித்து நடத்தும்...