×

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் பண்ணையில் ஒரு முட்டையின் விலை ரூ.5.05-ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் பண்ணையில் ஒரு முட்டையின் விலை ரூ.5.05-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் கொள்முதல் விலை 25 காசுகள் உயர்ந்துள்ளது. 



Tags : Namakkal , Namakkal, egg, Rs.5.05, fixed
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...