×

புதுச்சேரியில் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்க முன்வருமாறு ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்க முன்வருமாறு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் ரெட்டீஸ் நிறுவனத்தினருடன் பேசிய ஆளுநர் தமிழிசை வேண்டுகோள் வைத்துள்ளார்.


Tags : Governor ,Sputnik ,New Jersey , Governor Tamilisai requests to come forward to produce Sputnik vaccine in Pondicherry
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...