×

கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை.: வானிலை மையம் தகவல்

சென்னை: கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : Kanyakumari ,Nilagiri ,Thani ,Tindukkal , Heavy rains in Kanyakumari, Nilgiris, Theni and Dindigul districts today: Meteorological Department
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...