கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்

கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தப்பியோடியுள்ளார். கடலூர் அடுத்த கொண்டுர் பகுதியைச் சேர்ந்த ஜம்புலிங்கம்(35) கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். 

Related Stories:

>