×

ஒடிசாவில் இருந்து விரைவு ரயிலில் தமிழகத்துக்காக மேலும் 86 டன் ஆக்சிஜன் சென்னை வருகை

சென்னை: ஒடிசாவில் இருந்து விரைவு ரயிலில் தமிழகத்துக்காக மேலும் 86 டன் ஆக்சிஜன் சென்னை வந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு பயன்பாட்டிற்காக ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.



Tags : Chennai ,Odysa , In Odisha, by train, 86 tons of oxygen, Chennai
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...