அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் ரூ.6.62 கோடி ஏமாற்றியதாக மோசடி புகார்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 104 பேரிடம் ரூ.6.62 கோடி ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த நிலோபர் கபில் உதவியாளர் பிரகாசம் ஆணையர் அலுவலகத்தில் நேரில் மனு அளித்துள்ளார். வசூலித்த பணத்தில் இங்கிலாந்தில் நிலோபர் கபில் உறவினர்கள் சொத்து வாங்கியதாக பிரகாசம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories: