தமிழகத்துக்கு மேலும் 2.3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தன

சென்னை: தமிழகத்துக்கு மேலும் 2.3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்துள்ளது. புனேவில் இருந்து தனி விமானத்தில் பிரத்யேக மருந்து பெட்டகத்தில் தடுப்பூசிகள் சென்னை வந்தன.

Related Stories:

>