×

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 25-வது கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 25-வது கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மினி சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Tags : needle ,Thimbam , Satyamangalam, lorry, accident
× RELATED ஏற்காடு 11-வது கொண்டை ஊசி...