×

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 136 ஆக்சிஜன் வசதி உடைய படுக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார்.

Tags : Stalin , Transgender, Special Corona Vaccine, Chief MK Stalin
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...