×

லடாக்கில் இன்று காலை 8.27 மணியளவில் நிலநடுக்கம் : ரிக்கடரில் 3.6 -ஆக பதிவு

லடாக்: லடாக்கில் இன்று காலை 8.27 மணியளவில் திடிரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கடானது ரிக்டர் அளவு கோலில் 3.6 -ஆக பதிவாகியுள்ளது என தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.



Tags : Ladak , Ladakh, earthquake, 3.6 on the Richter scale, recorded
× RELATED டெல்லியில் இருந்து லடாக் புறப்பட் ஸ்பைஸ் ஜெட் விமானம் மீது பறவை மோதியது