கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா

கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட நான்கு பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். 

Related Stories:

>