×

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திருச்சி: திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 400 புதிய படுக்கை வசதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிகிறார்.


Tags : Chief Minister of Government ,Tiruchi, Mu ,. Q. Stalin , Chief Minister MK Stalin's study at the Trichy Government General Hospital
× RELATED அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள்,...