×

சென்னை மீனம்பாக்கம், பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை

சென்னை: சென்னை மீனம்பாக்கம், பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. போரூர், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், திருவேற்காடு, வளசரவாக்கம், மதுரைவாயலில் உள்ளிட்ட இடங்களை மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Chennai Fisheries ,Pallavaram ,Peru ,Vandalur , Showers in Chennai, Meenambakkam, Pallavaram, Perungalathur and Vandalur
× RELATED உடல் பருமனை குறைப்பதற்கான...