×

சென்னையில் 2,600 இடங்கள், கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் 2,600 இடங்கள், கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 6 பேருக்கு மேல் தொற்று உள்ள 2,600 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2,600 இடங்களில் 10 பேருக்கு மேல் தொற்று உள்ள 850 தெருக்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளது என கூறப்பட்டுள்ளது.


Tags : Control Areas ,Chennai , Corporation announces 2,600 sites in Chennai as corona disease control areas
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...