×

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விழுந்து நொறுங்கியது

மோகா: பஞ்சாப் மாநிலம் மோகா என்ற இடத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விழுந்து நொறுங்கியது. வழக்கமான பயிற்சியின் போது மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Indian Air Force ,Punjab , Indian Air Force fighter jet crashes in Punjab
× RELATED பரப்புரைக்கு அரசு ஹெலிகாப்டரை...