சிவகாசி அருகே கொரோனா பொதுமுடக்கத்தை மீறி செயல்பட்ட 2 தனியார் பட்டாசு ஆலைகளுக்கு சீல்

சிவகாசி: சிவகாசி அருகே கொரோனா பொதுமுடக்கத்தை மீறி செயல்பட்ட 2 தனியார் பட்டாசு ஆலைகளுக்கு, வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், இதுதொடர்பாக ஆலை உரிமையாளர் மீது மாரனேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.

Related Stories:

>