×

கொரோனா தடுப்பு பணி குறித்து அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழுவுடன் வரும் 22ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு பணி குறித்து அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழுவுடன் வரும் 22ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் 22ம் தேதி நடைபெறும் ஆலோசனையில் விஜயபாஸ்கர், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்பட 13 எம்எல்ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.


Tags : Corona Preventive Work ,PA ,Q. Stalin , Corona, Chief MK Stalin, Consulting
× RELATED அரியானாவில் பரபரப்பு; பா.ஜ வேட்பாளரை...