தமிழகத்தில் ஆக்சிஜன் விநியோகத்தை கவனிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தாரேஸ் தலைமையில் பணிக்குழு

சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் விநியோகத்தை கவனிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தாரேஸ் தலைமையில் பணிக்குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பிலிருந்தும், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை முறையாக விநியோகிக்க குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>