கொச்சி அருகே காணாமல் போன நாகை மீனவர்கள் 9 பேரை மீட்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் !

சென்னை: கொச்சி அருகே காணாமல் போன நாகை மீனவர்கள் 9 பேரை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த 29ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் 9 பேர் இன்னும் கரை திரும்பவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

More
>