நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வன உயிரின கணக்கெடுப்பு  பணிகள் தொடங்கின. மே 25-ம் தேதி வரை நடக்கவுள்ள கணக்கெடுப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பங்கேற்றுள்ளனர். 

Related Stories:

>