நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சியவர் கைது

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனத்தில் யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய காஞ்சிநாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். புஷ்பவனத்தில் காஞ்சிநாதன் வீட்டின் பின்புறத்தில் இருந்து 200 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் கைப்பற்றினர்.  

Related Stories: