×

அன்பு நண்பர் விஜயகாந்த் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அன்பு நண்பர் விஜயகாந்த் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். விஜயகாந்த் முழு உடல்நலன் பெற்று அரசியல் பணிகளை மேற்கொள்ள விழைகிறேன் என் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Vijayaganth ,Stalin , Dear friend Vijaykanth should get full health soon: Chief Minister MK Stalin
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...