×

குஜராத்தில் டவ்-தே புயலால் பாதித்த இடங்களில் பிரதமர் மோடி ஆய்வு

குஜராத்: குஜராத்தில் டவ்-தே புயலால் பாதித்த இடங்களை, ஹெலிகாப்டரில் பறந்தபடி பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார். புயல் பாதிப்புகள் குறித்து குஜராத் முதலமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.


Tags : Modi ,Dov-T ,Gujarat , Prime Minister Modi inspects areas affected by Dow-Te storm in Gujarat
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...