×

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கருத்துக்கு சிங்கப்பூர் அரசு தூதரக அளவில் கடும் கண்டனம்

டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கருத்துக்கு சிங்கப்பூர் அரசு தூதரக அளவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு உருமாறிய கொரோனா; அரவிந்த் கெஜ்ரிவால் சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கத் தடை கோரி இருந்த நிலையில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Tags : Singapore Government ,Delhi Principal Kejrival , The Singapore government has strongly condemned Delhi Chief Minister Kejriwal's comments
× RELATED தொழிலாளர் விதிமுறைகளில் மாற்றம்...