×

மநீம கட்சி பொதுச்செயலாளர் முருகானந்தம் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகல்

திருச்சி: மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் முருகானந்தம் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். கமல்ஹாசனின் சர்வாதிகார போக்கினால் தேர்தலில் தோல்வியடைந்ததாக முருகானந்தம் குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : Secretary General ,Manima Party ,Muruganantham , Manima Party General Secretary Muruganantham has been relieved of all party responsibilities
× RELATED நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...