×

மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றி

சென்னை: அடையாள அட்டையுடன் செல்லும் பத்திரிகையாளர்கள் தடுக்கப்படமாட்டார்கள் என்ற உத்தரவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மின்னல் வேகத்தில் உரிய நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றி தெரிவித்துள்ளது.


Tags : CM ,Chennai Journalist Forum ,Stalin , Chennai Press Club thanks Chief Minister MK Stalin for taking action at lightning speed
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...