×

சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்துகளை பிரதிநிதிகளிடமும் முதல்வர் வழங்கியுள்ளார்.


Tags : Principal BC ,Nehru Gamesmanium ,Chennai ,Q. Stalin , Chief Minister MK Stalin inspects the sale of Remdecivir at the Chennai Nehru Stadium
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...