புதுக்கோட்டை அருகே பரதரகுளத்தில் 2000 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பரதரகுளத்தில் 2000 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரெங்கசாமி என்பவரது தோட்டத்தில் சட்டவிரோதமாக சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்த சாமிநாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

More