×

கோவையில் வங்கியின் ஜன்னலை உடைத்து நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக ஒருவர் கைது

கோவை: கோவையில் வங்கியின் ஜன்னலை உடைத்து நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக சிசிடிவி கேமரா உதவியால் துப்பு துலக்கிய போலீஸ் வடமாநிலத்தை சேர்ந்த மிஸ்வாஸை(28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 10ம் தேதி வெறைட்டி ஹால் சாலை ஸ்டேட் வங்கியில் ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Coimbatore , Coimbatore, bank, attempted robbery, arrest
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...