உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பொய் சொல்வதில் உலகுக்கே குரு: சீதாராம் யெச்சூரி கடும் விமர்சனம்

டெல்லி: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பொய் சொல்வதில் உலகுக்கே குரு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கடும் விமர்சனம் செய்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் குவியல் குவியலாக எரிக்கப்பட்டு வரும் நிலையில் முதல் அலையை முறியடித்து, 2வது அலையை தடுத்து நிறுத்தி, 3வது அலைக்கு தயாராக இருப்பதாக யோகி ஆதித்யநாத் கூறி வருகிறார்.

Related Stories:

More
>