×

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து பெற மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து பெற மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. tnmsc.tn.gov.in என்ற இணையதளத்தில் தனியார் மருத்துவமனைகள் விண்ணப்பித்து ரெம்டெசிவிர் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்து தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.



Tags : Medical Works Corporation ,Tamil Nadu , In Tamil Nadu, Remtacivir Drug, Website, Launch
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...