ஆந்திராவில் கொரோனா வார்டுகளாக மாறும் கோயில் மண்டபங்கள்

அமராவதி: ஆந்திராவில் உள்ள கோயில்களில் உள்ள மண்டபங்கள் கொரோனா சிகிச்சை மையமாக மாறுகின்றன என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 16 பெரிய கோயில்களின் மண்டபங்களில் தலா 1,000 படுக்கைகள் கொண்ட மையமாக மாற்றப்பட உள்ளதாகவும் கூறினார்.

Related Stories:

More
>