திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மாற்றம்

திருப்பூர்: திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி குமாரமங்கலம் கல்லூரி டீனாக மாற்றம் செய்யுப்பட்டுள்ளார். குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி டீனாக இருந்த முருகேசன் திருப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Stories:

More
>