பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் நாளை மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை

டெல்லி: பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் நாளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் வகுப்பு, புதிய கல்விக்கொள்கை அமல் தொடர்பாக ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories:

>