நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி நீஷ் கொரோனாவுக்கு பலி

நெல்லை: நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி நீஷ் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கொரோனவால் உயிரிழந்த நீதிபதி நீஷ், ஏற்கனவே வள்ளியூர், நாகர்கோவிலில் சிவில் நீதிபதியாக இருந்தவர்.

Related Stories: