அதி தீவிர புயலான டவ்-தே குஜராத்தின் போர்பந்தர்-மதுவா இடையே இன்றிரவு கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

டெல்லி: அதி தீவிர புயலான டவ்-தே குஜராத்தின் போர்பந்தர்-மதுவா இடையே இன்றிரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்றிரவு 8 மணி முதல் நள்ளிரவு 11 மணிக்குள் டவ்-தே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: